Tamil Dictionary 🔍

புலப்பாடு

pulappaadu


நன்றாய்த் தெரிகை ; மட்டுக் கட்டுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்றாய்த் தெரிகை. (W.) 1. Appearing clearly; clearly understood; மாட்டுக்கட்டுகை. (யாழ். அக.) 2. Adjusting, keeping within bounds;

Tamil Lexicon


மட்டுக்கட்டுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Appearing evident, &c.

Miron Winslow


pula-p-pāṭu
n. புலப்படு-.
1. Appearing clearly; clearly understood;
நன்றாய்த் தெரிகை. (W.)

2. Adjusting, keeping within bounds;
மாட்டுக்கட்டுகை. (யாழ். அக.)

DSAL


புலப்பாடு - ஒப்புமை - Similar