பதப்பாடு
pathappaadu
பக்குவமாகை ; பழுக்கை ; மதிலுறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழுக்கை. (W.) 2. Ripening; மதிலுறுப்பு. (பிங்.) 3. Component parts of a fortification including ornamental figures; பக்குவமாகை. (W.) Being seasoned, tempered, fitted, adapted or trained;
Tamil Lexicon
, [ptppāṭu] ''s.'' Component parts of a for tification, including ornamental figures. மதிலுறுப்பு. (சது.)
Miron Winslow
pata-p-pāṭu,
n. பதம்1+.
Being seasoned, tempered, fitted, adapted or trained;
பக்குவமாகை. (W.)
2. Ripening;
பழுக்கை. (W.)
3. Component parts of a fortification including ornamental figures;
மதிலுறுப்பு. (பிங்.)
DSAL