பிற்பாடு
pitrpaadu
பின்நிகழ்ச்சி ; பிறகு ; தரத்தில் குறைவுடையது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தரத்தில் குறைவுடையது. இது பிற்பாடென்றார் (பெரியபு. திருஞான. 568). Things of lesser value; பிறகு. அதற் பிற்பாடு (மணி. 12, 78). 2. Afterwards; பின்னிகழ்ச்சி. பிற்பாட்டுக்கு நொந்து (ஈடு, 1, 5, ப்ர).--adv. 1. Subsequent event;
Tamil Lexicon
பிறகு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''adv.'' After, afterwards, பிறகு.
Miron Winslow
piṟ-pāṭu
id.+. n. [M. pilpatā.]
1. Subsequent event;
பின்னிகழ்ச்சி. பிற்பாட்டுக்கு நொந்து (ஈடு, 1, 5, ப்ர).--adv.
2. Afterwards;
பிறகு. அதற் பிற்பாடு (மணி. 12, 78).
piṟ-pāṭu
n. id.+படு-.
Things of lesser value;
தரத்தில் குறைவுடையது. இது பிற்பாடென்றார் (பெரியபு. திருஞான. 568).
DSAL