Tamil Dictionary 🔍

புரைதல்

puraithal


ஒத்தல் ; தைத்தல் ; மறைத்தல் ; பொருந்துதல் ; நேர்தல் ; மூச்சுத்திணறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருந்துதல். புறத்தோ ராங்கட் புரைவ தென்ப (தொல். பொ.176). 1. To be becoming or proper; to be appropriate; மறைத்தல். (W.)-intr. 3. To take means to hide, as a fault; to conceal; தைத்தல். தம்முடைய வஸ்திரத்தைப் புரையாநின்றாராய் (ஈடு, 4, 10, 7). 2. To sew coarsely with a fibre or thread; to stitch; ஒத்தல். வேய்புரை பெழிலிய . . . பணைத்தோள் (பதிற்றுப். 65, 8). 1. To resemble,; நேர்தல். புணர்ந்தோரிடை முலையல்கல் புரைவது (பரிபா, 6, 55). 2.[K. purul.] To happen, occur; முச்சுத்திணறுதல். Loc. 3. To be suffocated;

Tamil Lexicon


purai-
4 v. tr.
1. To resemble,;
ஒத்தல். வேய்புரை பெழிலிய . . . பணைத்தோள் (பதிற்றுப். 65, 8).

2. To sew coarsely with a fibre or thread; to stitch;
தைத்தல். தம்முடைய வஸ்திரத்தைப் புரையாநின்றாராய் (ஈடு, 4, 10, 7).

3. To take means to hide, as a fault; to conceal;
மறைத்தல். (W.)-intr.

1. To be becoming or proper; to be appropriate;
பொருந்துதல். புறத்தோ ராங்கட் புரைவ தென்ப (தொல். பொ.176).

2.[K. purul.] To happen, occur;
நேர்தல். புணர்ந்தோரிடை முலையல்கல் புரைவது (பரிபா, 6, 55).

3. To be suffocated;
முச்சுத்திணறுதல். Loc.

DSAL


புரைதல் - ஒப்புமை - Similar