புகைதல்
pukaithal
புகையெழும்புதல் ; ஆவியெழுதல் ; செய்தி வெளிப்படத் தொடங்குதல் ; வருந்துதல் ; கோபித்தல் ; பயிர் முதலியன தீய்தல் ; குடி முதலியன அழிதல் ; தொண்டை முதலியன கரகரத்தல் ; மாறுபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடி முதலியன அழிதல். 7. To be ruined, as a family; பயிர் முதலியன தீய்தல். (J.) 6. To be blighted, as crops; to wither, as plants; சினங் கொள்ளுதல். (சூடா.) 5. To fume with anger; to be furious; வருந்துதல். புண்வேற் புடையிற் புகைந்தாள் (சீவக. 13). 4. To burn, as the heart; to be chagrined; to grieve; தொண்டை முதலியன கரகரத்தல். தொண்டை புகைகிறது. 9. To be irritated, as the throat; ஆவியெழுதல். Colloq. 2. To emit vapour or steam; தூமமெழுதல். தீப்போற் புகைந்தெரிய (திருவாச. 6, 36). 1. To smoke; மாறுபடுதல். கரியவன் புகையினும் (சிலப். 10, 102). 8. To become unfavourable; செய்திவெளிப்படத் தொடங்குதல். Colloq. 3. To begin to be spoken of or made public;to come out;
Tamil Lexicon
--புகைவு, ''v. noun.'' Smoking, fuming, reeking, ஆவிபறிவு. 2. Steaming, exhaling, ஆவியெழுகை. 3. Fuming with anger, சினக்குறிப்பு.
Miron Winslow
pukai-
4 v. intr. புகை. [K. pogē.]
1. To smoke;
தூமமெழுதல். தீப்போற் புகைந்தெரிய (திருவாச. 6, 36).
2. To emit vapour or steam;
ஆவியெழுதல். Colloq.
3. To begin to be spoken of or made public;to come out;
செய்திவெளிப்படத் தொடங்குதல். Colloq.
4. To burn, as the heart; to be chagrined; to grieve;
வருந்துதல். புண்வேற் புடையிற் புகைந்தாள் (சீவக. 13).
5. To fume with anger; to be furious;
சினங் கொள்ளுதல். (சூடா.)
6. To be blighted, as crops; to wither, as plants;
பயிர் முதலியன தீய்தல். (J.)
7. To be ruined, as a family;
குடி முதலியன அழிதல்.
8. To become unfavourable;
மாறுபடுதல். கரியவன் புகையினும் (சிலப். 10, 102).
9. To be irritated, as the throat;
தொண்டை முதலியன கரகரத்தல். தொண்டை புகைகிறது.
DSAL