புனைதல்
punaithal
அணிதல் ; தரித்தல் ; அலங்கரித்தல் ; சித்தம்செய்தல் ; ஓவியம் வரைதல் ; கட்டுதல் ; முடைதல் ; சூடுதல் ; ஒழுங்காக அமைத்தல் ; சிறப்பித்தல் ; கற்பித்தல் ; செய்யுளமைத்தல் ; செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலங்கரித்தல். பூனை தேர் பண்ணவும் (புறநா.12). 2. To adorn, decorate; செய்தல். வரிமணற் புனைபாவைக்கு (புறநா. 11) . 12. To make, form; செய்யுளமைத்தல். நாவிற்புனைந்த நன்கவிதை (பரிபா. 6, 3). 11. To compose, a poetry; கற்பித்தல். புனைந்து பேசி (தேவா. 1224, 3). 10. To exaggerate; சிறப்பித்துக் கூறுதல். புனையினும் புல்லென்னு நட்பு (குறள். 790). 9. To use laudatory language, praise; தரித்தல். பூமாலை. புனைந்தேத்தி (தேவா, 727, 3). 1. To dress, put on, as clothes, garlands, jewels; ஒழுங்காக அமைத்தல். படைபண்ணிப் புனையவும் (கலித். 17). 8. To put in order; சித்தஞ்செய்தல். 3. To make ready; சித்திரமெழுதுதல். புனையா வோவியங் கடுப்ப (நெடுநல். 147). 4. To paint; போழிற் புனைந்த வரிப்புட்டில் (கலித்.117). 5. To plait, as an ola basket; கட்டுதல். ஆய்பூ வடும்பி னலர்கொண்டு . . . கோதை புனைந்த வழி (கலித். 144). 6. To string, bind; சூடுதல். அவன்கண்ணி நீ பினைந்தாயாயின் (கலித். 116). 7. To wear;
Tamil Lexicon
, ''v. noun.'' Dressing, orna menting. &c., ''as the verb.'' புனைதல்செய்தான். He wrote the work in ornamental language. (நைடதம்.)
Miron Winslow
puṉai-
4 v. tr. [M. punayuga.]
1. To dress, put on, as clothes, garlands, jewels;
தரித்தல். பூமாலை. புனைந்தேத்தி (தேவா, 727, 3).
2. To adorn, decorate;
அலங்கரித்தல். பூனை தேர் பண்ணவும் (புறநா.12).
3. To make ready;
சித்தஞ்செய்தல்.
4. To paint;
சித்திரமெழுதுதல். புனையா வோவியங் கடுப்ப (நெடுநல். 147).
5. To plait, as an ola basket;
போழிற் புனைந்த வரிப்புட்டில் (கலித்.117).
6. To string, bind;
கட்டுதல். ஆய்பூ வடும்பி னலர்கொண்டு . . . கோதை புனைந்த வழி (கலித். 144).
7. To wear;
சூடுதல். அவன்கண்ணி நீ பினைந்தாயாயின் (கலித். 116).
8. To put in order;
ஒழுங்காக அமைத்தல். படைபண்ணிப் புனையவும் (கலித். 17).
9. To use laudatory language, praise;
சிறப்பித்துக் கூறுதல். புனையினும் புல்லென்னு நட்பு (குறள். 790).
10. To exaggerate;
கற்பித்தல். புனைந்து பேசி (தேவா. 1224, 3).
11. To compose, a poetry;
செய்யுளமைத்தல். நாவிற்புனைந்த நன்கவிதை (பரிபா. 6, 3).
12. To make, form;
செய்தல். வரிமணற் புனைபாவைக்கு (புறநா. 11) .
DSAL