புரைசல்
puraisal
பொத்தல் ; கமுக்கம் ; இரகசியம் ; வலுக்குறைவு ; குழப்பம் ; சச்சரவு ; துளை ; மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று ; குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழப்பம். (யாழ். அக) 1. Disorder discord, variance; பொத்துகை. 1. Mending; darning; braiding; இரகசியம். 2. Secret, private affairs; துவாரம். 2. Hollow, hole, interstice; பலவீனம். பிறனுடைய புரைசல்களை எப்படி யறியலாம் (பஞ்சதந். 64). 3. Weakness; குற்றம். 4. Flaw, defect; மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று. Loc. 5. Flaw in a precious stone;
Tamil Lexicon
s. a hollow, பொத்தல்; 2. a secret, இரகசியம்; 3. difficulty, variance, சச்சரவு.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Mending or braiding, பொத்தல். 2. Secrets, private affairs, இரக சியம். 3. Difficulty discord, variance, சச்சரவு.
Miron Winslow
puraical
n. id. (W.)
1. Mending; darning; braiding;
பொத்துகை.
2. Secret, private affairs;
இரகசியம்.
puraical
n. புரை.
1. Disorder discord, variance;
குழப்பம். (யாழ். அக)
2. Hollow, hole, interstice;
துவாரம்.
3. Weakness;
பலவீனம். பிறனுடைய புரைசல்களை எப்படி யறியலாம் (பஞ்சதந். 64).
4. Flaw, defect;
குற்றம்.
5. Flaw in a precious stone;
மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று. Loc.
DSAL