முரித்தல்
murithal
ஒடித்தல் ; அழித்தல் ; தோல்வியுறச் செய்தல் ; நடத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒடித்தல். நன்சிலை முரித்திட்டம்பை வாடினன் பிடித்துநின்றான் (சீவக. 2185). 1. To break off, snap off; அழித்தல். மதிலொடு வடவாயிலை முரித்து (திருவாலவா. 24, 4). 2. To ruin; தோற்கச் செய்தல். (யாழ். அக.) 3. To defeat; நடத்துதல். (W.) 4. To manage, as a business; நகை. 1. Laughter; இலங்குகை. 2. Shining;
Tamil Lexicon
--முரிப்பு, ''v. noun.'' Break ing, bruising, cracking from external force.
Miron Winslow
muri-
11 v. tr. Caus. of முரி1-. [T.muriyu M. murikka.]
1. To break off, snap off;
ஒடித்தல். நன்சிலை முரித்திட்டம்பை வாடினன் பிடித்துநின்றான் (சீவக. 2185).
2. To ruin;
அழித்தல். மதிலொடு வடவாயிலை முரித்து (திருவாலவா. 24, 4).
3. To defeat;
தோற்கச் செய்தல். (யாழ். அக.)
4. To manage, as a business;
நடத்துதல். (W.)
murittal
n. (அரு. நி.)
1. Laughter;
நகை.
2. Shining;
இலங்குகை.
DSAL