Tamil Dictionary 🔍

புசித்தல்

pusithal


உட்கொள்ளுதல் ; வினைப்பயன் முதலியன நுகர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உட்கொள்ளுதல். நின்மாலியந் தீர்த்தம் புசியாதிருந்துமிலோம் (சிவரக. தேவர்முறை.12). 1. To eat, feed on; வினைப்பயன் முதலியன அனுபவித்தல். 2. To experience, as the fruits of past actions;

Tamil Lexicon


உண்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


puci-
11 v. tr. bhuj.
1. To eat, feed on;
உட்கொள்ளுதல். நின்மாலியந் தீர்த்தம் புசியாதிருந்துமிலோம் (சிவரக. தேவர்முறை.12).

2. To experience, as the fruits of past actions;
வினைப்பயன் முதலியன அனுபவித்தல்.

DSAL


புசித்தல் - ஒப்புமை - Similar