சுரிதல்
surithal
சுழிதல் ; சுருளுதல் ; மடிப்புவிழுதல் ; கடைகுழலுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடைகுழலுதல். சுரியிரும் பித்தை (பொருந.160). 3. Curl; மடிப்பவிழுதல். 2. To wrinkle; சுழிதல். வெள்ளைச் சுரிசங்கொ டாழியேந்தி (திவ்.திருவாய்.7, 3, 1). 1. To be spiral, as conch; to whirl round, eddy, as water;
Tamil Lexicon
--சுரியல், ''v. noun.'' Gyration, சுழற்சி. 2. Wrinkling, திரைவு.
Miron Winslow
curi-,
4 v. intr. prob. சுழி1-.
1. To be spiral, as conch; to whirl round, eddy, as water;
சுழிதல். வெள்ளைச் சுரிசங்கொ டாழியேந்தி (திவ்.திருவாய்.7, 3, 1).
2. To wrinkle;
மடிப்பவிழுதல்.
3. Curl;
கடைகுழலுதல். சுரியிரும் பித்தை (பொருந.160).
DSAL