Tamil Dictionary 🔍

புணர்த்தல்

punarthal


சேர்த்தல் ; எழுத்து முதலியன சந்திக்கும்படி செய்தல் ; நிகழ்த்துதல் ; பாகுபடுத்துதல் ; கூட்டிச்சொல்லுதல் ; கட்டுதல் ; படைத்தல் ; பிரபந்தமாகச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிகழ்த்துதல். தூமமென்குழலியர் புணர்த்த சூழ்ச்சியால் (கம்பரா. திருவவ. 48). 3. To do, make, bring about; பாகுபடுத்தல். நாவினாற் பூவை புணர்த்து. . . பேசும் (பு. வெ. 12, வென்றிப். 12). 4. To analyse, choose, resolve; கூட்டிச்சொல்லுதல். தருக்கிய புணர்த்து (தொல். பொ. 50). 5. To speak connectedly; கட்டுதல். புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி (பெரும்பாண். 218). 6. To fasten, tie; சிருட்டித்தல். புணர்க்கு மயனாம் (திவ். திருவாய். 2, 8, 3). 7. To create; எழுத்து முதலியன சந்திக்கும்படி செய்தல். பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் (தொல். எழுத். 108). 2. (Gram.) To combine letters or words, in canti, சேர்ந்தல். நின்கழற்கணே புணர்ப்பதாக (திருவாச. 5,71). 1. To combine, connect, unite; பிரபந்தமாகச் செய்தல், நாயகன் பேர்வைத்துப் புணர்த்த புணர்ப்பு (ஈடு,5, 9, 3). 8. To compose, as a pirapantam;

Tamil Lexicon


puṇar-
11 v. tr. Caus. of புணர்-.
1. To combine, connect, unite;
சேர்ந்தல். நின்கழற்கணே புணர்ப்பதாக (திருவாச. 5,71).

2. (Gram.) To combine letters or words, in canti,
எழுத்து முதலியன சந்திக்கும்படி செய்தல். பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் (தொல். எழுத். 108).

3. To do, make, bring about;
நிகழ்த்துதல். தூமமென்குழலியர் புணர்த்த சூழ்ச்சியால் (கம்பரா. திருவவ. 48).

4. To analyse, choose, resolve;
பாகுபடுத்தல். நாவினாற் பூவை புணர்த்து. . . பேசும் (பு. வெ. 12, வென்றிப். 12).

5. To speak connectedly;
கூட்டிச்சொல்லுதல். தருக்கிய புணர்த்து (தொல். பொ. 50).

6. To fasten, tie;
கட்டுதல். புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி (பெரும்பாண். 218).

7. To create;
சிருட்டித்தல். புணர்க்கு மயனாம் (திவ். திருவாய். 2, 8, 3).

8. To compose, as a pirapantam;
பிரபந்தமாகச் செய்தல், நாயகன் பேர்வைத்துப் புணர்த்த புணர்ப்பு (ஈடு,5, 9, 3).

DSAL


புணர்த்தல் - ஒப்புமை - Similar