புரணி
purani
ஊன் ; தோல் ; சாரமற்றது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாரமற்றது. சோலையின் போக்யதை புரணியென்னும்பாடி யாய்ந்து ஊரில் போக்யதை (திவ். திருமாலை, 18, வ்யா. பக். 67). 3. That which useless; ஊன். (பிங்.) குணபாசி . . . நடித்து நின்றயின்றன புரணி (அரிசமய. பரகா. 37). 1. Flesh; தோல். colloq. 2. Skin;
Tamil Lexicon
s. flesh, ஊன்; 2. skin, தோல்- compare, புறணி.
J.P. Fabricius Dictionary
ஊன், தோல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [puraṇi] ''s.'' Flesh, ஊன் 2. Skin, தோல். (சது.) Compare புறணி.
Miron Winslow
puraṇi
n. புறணி.
1. Flesh;
ஊன். (பிங்.) குணபாசி . . . நடித்து நின்றயின்றன புரணி (அரிசமய. பரகா. 37).
2. Skin;
தோல். colloq.
3. That which useless;
சாரமற்றது. சோலையின் போக்யதை புரணியென்னும்பாடி யாய்ந்து ஊரில் போக்யதை (திவ். திருமாலை, 18, வ்யா. பக். 67).
DSAL