Tamil Dictionary 🔍

புரளி

purali


பொய் ; வஞ்சனை ; குறும்பு ; சண்டை ; கலகம் ; முருட்டுத்தனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறும்பு. (W.) 3. Mischief, waggishness; வஞ்சனை. 2. Deceit; கலகம். (W.) 5. Insurrection; முருட்டுத்தனம். (W.) 6. Restiveness, as of a beast; unruliness, refractoriness; இரத்தம். (இறை. 1, பக். 9.) Blood; சண்டை. 4. Quarrel, wrangle, broil; பொய் 1. Lying, falsehood;

Tamil Lexicon


s. (புரள்) lying, falsehood, பொய்; 2. roguish tricks, knavery, கரவடம்; 3. quarrel, wrange, சண்டை; 4. restiveness of a beast, unruliness, contumacy, முரட்டுத்தனம். புரளிக்காரன், a liar, a knave, a prevaricator. புரளி பண்ணிக்கொண்டு திரிய, to wander about wrangling; to be roguish or mischievous.

J.P. Fabricius Dictionary


பொய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [purḷi] ''s.'' Lying, falsehood, equivocation, பொய். 2. Mischief, roguish tricks of a boy, துடுக்கு. 3. Knavery, roguery, கரவடம். 4. Quarrel, wrangle, broil, சண்டை. 5. Se dition, insurrection, கலகம். 6. Restiveness of a beast, unruliness, refractoriness, un manageableness, insubordination, contu macy, முருட்டுத்தனம்; [''ex'' புரள்.]

Miron Winslow


puraḷi
n. புரள்-.
1. Lying, falsehood;
பொய்

2. Deceit;
வஞ்சனை.

3. Mischief, waggishness;
குறும்பு. (W.)

4. Quarrel, wrangle, broil;
சண்டை.

5. Insurrection;
கலகம். (W.)

6. Restiveness, as of a beast; unruliness, refractoriness;
முருட்டுத்தனம். (W.)

puraḷi
n.
Blood;
இரத்தம். (இறை. 1, பக். 9.)

DSAL


புரளி - ஒப்புமை - Similar