Tamil Dictionary 🔍

புறணி

purani


புறங்கூறல் ; மரப்பட்டை ; மட்டை முதலியவற்றின் புறத்துள்ள நார் ; தோல் ; ஊன் ; புறம்பானது ; குறிஞ்சிநிலம் ; முல்லைநிலம் ; மண்கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறம்பானது. (சூடா.) 5. Anything that is outside; உழும்போது பொடியாகாத மண்கட்டி. Tj. 8. Sod of earth, turned in ploughing; முல்லை. நிலம். பூக்குந் தாழை புறணியரு கெலாம் (தேவா. 842, 6). (பிங்.) 7. Pastoral tract; குறிஞ்சி நிலம். (பிங்.) 6. Hilly tract; புறங்கூறுகை. காணாவிடந்தனிலே புறணி பலபேசி (குமரே. சத. 28). 1. Slander, backbiting; மரப்பட்டை. (பிங்.) 2. Outer bark of a tree; தோல். (பிங்.) 3. Skin, rind, peel, coat; புலால். (பிங்.) 4. Flesh, mutton;

Tamil Lexicon


s. slander, aspersion, கோள்; 2. the outside bark of a tree, மேற் பட்டை. பின் புறணிக்காரன், a back-biter, a calumniator, a slanderer.

J.P. Fabricius Dictionary


, [puṟṇi] ''s.'' Slander, aspersion, புறங்கூ றல். 2. The outside of the bark of a tree-oppos. to அகணி, மேற்பட்டை; [''ex'' புறம்.]

Miron Winslow


puṟaṇi
n. perh. புறம்1+.
1. Slander, backbiting;
புறங்கூறுகை. காணாவிடந்தனிலே புறணி பலபேசி (குமரே. சத. 28).

2. Outer bark of a tree;
மரப்பட்டை. (பிங்.)

3. Skin, rind, peel, coat;
தோல். (பிங்.)

4. Flesh, mutton;
புலால். (பிங்.)

5. Anything that is outside;
புறம்பானது. (சூடா.)

6. Hilly tract;
குறிஞ்சி நிலம். (பிங்.)

7. Pastoral tract;
முல்லை. நிலம். பூக்குந் தாழை புறணியரு கெலாம் (தேவா. 842, 6). (பிங்.)

8. Sod of earth, turned in ploughing;
உழும்போது பொடியாகாத மண்கட்டி. Tj.

DSAL


புறணி - ஒப்புமை - Similar