Tamil Dictionary 🔍

பரணி

parani


பரணிநாள் ; அரசனுடைய போர் வெற்றியைச் சிறப்பித்துப் பாடும் சிற்றிலக்கியவகை ; இராக்கதம் ; அடுப்பு ; செப்பு ; சிலந்திக்கூடு ; மதகு ; கூத்து ; காவல்மேடை ; மேல்தட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏரிமதகு. (W.) 8. Sluice of a tank; கூத்து. (சது.) 9. Dance; . 10. See பரண், 1, 2. (W.) சாடி. Loc 6. A kind of jar; சிலந்திக்கூடு. (ஈடு, 7, 5, 10.) 7. A spider's web; இரண்டாம் நட்சத்திரம். பரணிநாட் பிறந்தான்(சீவக.1813). 1. The second nakṣatra, part of Aries; போர்முகத்தில் ஆயிரம் யானைகளை அழித்துவென்றவீரனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பிரபந்தவகை (இலக்.வி. 839.) 2. A poem about a hero who destroyed 1000 elephants in war; இரவின் பதினைந்து முகூர்த்தங்களுள் ஆறாவதான இராக்கதம். (விதன குணாகுண.73, உரை) 3. The sixth of the 15 divisions of the night ; அடுப்பு. (தைலவ. தைல.) 4. Oven, fireplace; செப்பு. 5. [T. bariṇa, K. baraṇi.] Jewel casket, small box;

Tamil Lexicon


s. a poem on a hero who destroys a thousand elephants and proportionate number of chariots, horses and infantry, ஓர்பிரபந்தம்.

J.P. Fabricius Dictionary


, [prṇi] ''s.'' A poem on a hero for having destroyed a thousand elephants, and pro portionate number of chariots, horses and infantry, ஒருபிரபந்தம்.

Miron Winslow


paraṇi,
n. bharaṇī.
1. The second nakṣatra, part of Aries;
இரண்டாம் நட்சத்திரம். பரணிநாட் பிறந்தான்(சீவக.1813).

2. A poem about a hero who destroyed 1000 elephants in war;
போர்முகத்தில் ஆயிரம் யானைகளை அழித்துவென்றவீரனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பிரபந்தவகை (இலக்.வி. 839.)

3. The sixth of the 15 divisions of the night ;
இரவின் பதினைந்து முகூர்த்தங்களுள் ஆறாவதான இராக்கதம். (விதன குணாகுண.73, உரை)

4. Oven, fireplace;
அடுப்பு. (தைலவ. தைல.)

5. [T. bariṇa, K. baraṇi.] Jewel casket, small box;
செப்பு.

6. A kind of jar;
சாடி. Loc

7. A spider's web;
சிலந்திக்கூடு. (ஈடு, 7, 5, 10.)

8. Sluice of a tank;
ஏரிமதகு. (W.)

9. Dance;
கூத்து. (சது.)

10. See பரண், 1, 2. (W.)
.

DSAL


பரணி - ஒப்புமை - Similar