Tamil Dictionary 🔍

புலரி

pulari


காண்க : புலர்காலை ; சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடியல். (திவா.) புலரி புலருதென்று (திருமந். 210). 1. Dawn; சூரியன். தாமரைப் பூநனி முகிழ்த்தன புலரிபோனபின் (கம்பரா. சித்திர. 42). 2. Sun;

Tamil Lexicon


s. (புலர் v.) day-break, dawn, விடியல்.

J.P. Fabricius Dictionary


விடியல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pulri] ''s.'' Day-dawn, விடியல்; [''ex'' புலர், ''v.''] (சது.)

Miron Winslow


pulari
n. id. [M. Tu. pular.]
1. Dawn;
விடியல். (திவா.) புலரி புலருதென்று (திருமந். 210).

2. Sun;
சூரியன். தாமரைப் பூநனி முகிழ்த்தன புலரிபோனபின் (கம்பரா. சித்திர. 42).

DSAL


புலரி - ஒப்புமை - Similar