பூரணி
poorani
இலவமரம் ; பார்வதி ; பூமி ; காடு ; குணங்கள் நிரம்பினவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமி (யாழ். அக.) 3. Earth; காடு. (யாழ். அக.) 4. Forest; சிவசத்தி. பூரணி. புராதனி (தாயு. மலைவளர். 5). 2. šiva šakti; See இலவு. 1. Red silk cotton tree. . See பூரணம், 1. (யாழ். அக.)
Tamil Lexicon
s. the silk-cotton tree, இலவ மரம்; 2. one of the five female forms of the deity.
J.P. Fabricius Dictionary
, [pūraṇi] ''s.'' The silk-cotton-tree, இலவ மரம். W. p. 549.
Miron Winslow
pūraṇi
n. pūraṇī.
1. Red silk cotton tree.
See இலவு.
2. šiva šakti;
சிவசத்தி. பூரணி. புராதனி (தாயு. மலைவளர். 5).
3. Earth;
பூமி (யாழ். அக.)
4. Forest;
காடு. (யாழ். அக.)
pūraṇi
n.
See பூரணம், 1. (யாழ். அக.)
.
DSAL