Tamil Dictionary 🔍

புரவி

puravi


குதிரை ; குதிரை , யானை இவற்றைத் கட்டுமிடம் ; அசுவினிநாள் ; சாதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. The first nakṣatra. See அசுவதி. (பிங்.) குதிரை அல்லது யானைகட்டுமிடம். பட்டத்தியானை பூண்ட புரவியிற் குறடும், குதிரை பூண்ட புரவியிற் குறடும் (கோயிலொ. 17). 3. Stable for horses or elephants; . Class, order. See பிறப்பு, கெட்டிக்காரப்புரவி. (J.) குதிரை. கதழ்பரிப புரவி (பதிற்றுப். 80, 13). 1. Horse;

Tamil Lexicon


s. a horse, குதிரை; 2. the first lunar asterism, அசுபதி நாள்.

J.P. Fabricius Dictionary


, [purvi] ''s.'' A horse, குதிரை. ''(c.)'' 2. The first lunar asterism, அசுபதி. See புருவம். இதுசீனத்துப்புரவியோ. Is this a China horse? ''also applied to a person in derision.'' கெட்டிக்காரப்புரவி. A clever and capable man. ''(Jaff.)''

Miron Winslow


puravi
n. புர-.
1. Horse;
குதிரை. கதழ்பரிப புரவி (பதிற்றுப். 80, 13).

2. The first nakṣatra. See அசுவதி. (பிங்.)
.

3. Stable for horses or elephants;
குதிரை அல்லது யானைகட்டுமிடம். பட்டத்தியானை பூண்ட புரவியிற் குறடும், குதிரை பூண்ட புரவியிற் குறடும் (கோயிலொ. 17).

puravi
n. Corr. of பிறவி.
Class, order. See பிறப்பு, கெட்டிக்காரப்புரவி. (J.)
.

DSAL


புரவி - ஒப்புமை - Similar