பசுத்தல்
pasuthal
பசுமையாதல். பசுத்த மரகதம்போலேயிருக்கிற மடக்கிளியே (திவ். பெருமாள். தனியன், 3). To be green;
Tamil Lexicon
pacu-,
11 v. intr. பசு-மை.
To be green;
பசுமையாதல். பசுத்த மரகதம்போலேயிருக்கிற மடக்கிளியே (திவ். பெருமாள். தனியன், 3).
DSAL