Tamil Dictionary 🔍

பழுத்தல்

paluthal


பழமாதல் ; முதிர்தல் ; மூப்படைதல் ; பக்குவமாதல் ; கைவருதல் ; பரு முதலியன முற்றுதல் ; மனங்கனிதல் ; நிறம் மாறுதல் ; நன்மையாதல் ; செழித்தல் ; மிகுதல் ; பழுப்பு நிறமாதல் ; குழைதல் ; காரம் முதலியன கொடாமையால் பிள்ளை பெற்ற வயிறு பெருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருமுதலியன முற்றுதல். சிரங்கு பழுத்துவிட்டது. 6. To suppurate, come to a head, as a boil; மனங்கனிதல். பழுத்த மனத்தடியர் (திருவாச. 24, 4). 7. To melt, as heart; நிறம் மாறுதல். (W.) 8. To change colour by age, as ivory, horn, grainl to become pale or yellowish, as the body by disease; to be discoloured, as the teeth; அனுகூலப்படுதல். காரியம் பழுத்தது. 9. To become successful; செழித்தல். பல்கிய கிளைஞரும் பழுக்க வாழுநர் (பிரமோத். 6, 47.) 10. To prosper; மிகுதல். தொளிபழுத்த தண்பனை (காசிக. துருவ. 11). 11. To abound; காரம் முதலியன கொடாமையால் பிரசவித்த வயிறு பெருத்தல். 12. To become flabby and weak, as the abdomen of a woman after child-birth for want of stimulants; பழுப்பு நிறமாதல். பழுக்கச் சுட்டபொன். 13. To take a fine, brilliant colour, as gold, red-hot iron; குழைதல். விற்பழுத்து (சீவக. 435). 14. To beocme flexible, pliant; பழமாதல். பயன்மர முள்ளுர்ப் பழுத்தற்றால் (குறள். 216). 1. To ripen, grow ripe, as fruits, grain; முதிர்தல். மற்றபழுத்தகன்ற மார்பத்து (சீவக.435) . 2. To grow mature, arrive at perfection, as in knowledge, science, piety; மூப்படைதல். பழுத்த ஆள். Loc. 3. To become old; பக்குவமாதல். (W.) 4. To become fit, as for salvation; கைவருதல். நெந்நாச்சொற் பழுத்த வர்க்கும் (சீவக.435) . 5. To be trained; to become experienced;

Tamil Lexicon


paḻu-,
11 v. intr. of. phal. [K. paṇ.]
1. To ripen, grow ripe, as fruits, grain;
பழமாதல். பயன்மர முள்ளுர்ப் பழுத்தற்றால் (குறள். 216).

2. To grow mature, arrive at perfection, as in knowledge, science, piety;
முதிர்தல். மற்றபழுத்தகன்ற மார்பத்து (சீவக.435) .

3. To become old;
மூப்படைதல். பழுத்த ஆள். Loc.

4. To become fit, as for salvation;
பக்குவமாதல். (W.)

5. To be trained; to become experienced;
கைவருதல். நெந்நாச்சொற் பழுத்த வர்க்கும் (சீவக.435) .

6. To suppurate, come to a head, as a boil;
பருமுதலியன முற்றுதல். சிரங்கு பழுத்துவிட்டது.

7. To melt, as heart;
மனங்கனிதல். பழுத்த மனத்தடியர் (திருவாச. 24, 4).

8. To change colour by age, as ivory, horn, grainl to become pale or yellowish, as the body by disease; to be discoloured, as the teeth;
நிறம் மாறுதல். (W.)

9. To become successful;
அனுகூலப்படுதல். காரியம் பழுத்தது.

10. To prosper;
செழித்தல். பல்கிய கிளைஞரும் பழுக்க வாழுநர் (பிரமோத். 6, 47.)

11. To abound;
மிகுதல். தொளிபழுத்த தண்பனை (காசிக. துருவ. 11).

12. To become flabby and weak, as the abdomen of a woman after child-birth for want of stimulants;
காரம் முதலியன கொடாமையால் பிரசவித்த வயிறு பெருத்தல்.

13. To take a fine, brilliant colour, as gold, red-hot iron;
பழுப்பு நிறமாதல். பழுக்கச் சுட்டபொன்.

14. To beocme flexible, pliant;
குழைதல். விற்பழுத்து (சீவக. 435).

DSAL


பழுத்தல் - ஒப்புமை - Similar