புதைபொருள்
puthaiporul
பூமியிற் புதைந்து கிடக்கும் பொருள் ; ஆழ்ந்த கருத்துடையது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமியிற் புதைந்து கிடக்கும் நிதி. 1. Hidden treasure; ஆழ்ந்த கருத்துடையது. Colloq. 2. Speech or writing of profound significance;
Tamil Lexicon
''s.'' A hidden treasure. 2. An obscure speech or writing.
Miron Winslow
putai-poruḷ
n. புதை -+.
1. Hidden treasure;
பூமியிற் புதைந்து கிடக்கும் நிதி.
2. Speech or writing of profound significance;
ஆழ்ந்த கருத்துடையது. Colloq.
DSAL