பைபுள்
paipul
துன்பம் (திவா.) மெல்லிய நெஞ்சு பையுள் கூர (கலித். 137, 8). 2. Distress, suffering; நோய் (தொல். சொல். 341.) 1. Disease;
Tamil Lexicon
paiyuḷ
n. of. Pkt. payyāula.
1. Disease;
நோய் (தொல். சொல். 341.)
2. Distress, suffering;
துன்பம் (திவா.) மெல்லிய நெஞ்சு பையுள் கூர (கலித். 137, 8).
3. Poverty, adversity, straitened circumstances;
சிறுமை. (சூடா.)
4. Confusion;
மயக்கம். (திருக்கோ. 19, உரை.)
DSAL