புதையிருள்
puthaiyirul
மிகுந்த இருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரிருள். புதையிருட் படாஅம் போக நீக்கி (சிலப், 5, 4) . Deep darkness;
Tamil Lexicon
, ''s.'' Obscuring, or conceal ing darkness, காரிருள். ''(poetic.)''
Miron Winslow
putai-y-irul
n. id.+.
Deep darkness;
காரிருள். புதையிருட் படாஅம் போக நீக்கி (சிலப், 5, 4) .
DSAL