பதப்பொருள்
pathapporul
காண்க : பதவுரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் (நன்.22) See பதவுரை.
Tamil Lexicon
, ''s.'' Interpretation of word be word, or in small portions. see உரை.
Miron Winslow
pata-p-poruḷ,
n. id. +.
See பதவுரை.
கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் (நன்.22)
DSAL