Tamil Dictionary 🔍

முதுபொருள்

muthuporul


மரபுவழிச்சொத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிதிரார்ச்சிதச் சொத்து. ஒரு முதலாகி முதுபொருளாயிருந்த தனங்களும் (பட்டினத். உடற்கூற்றுவ. 11). Ancestral property;

Tamil Lexicon


mutu-poruḷ
n. id.+.
Ancestral property;
பிதிரார்ச்சிதச் சொத்து. ஒரு முதலாகி முதுபொருளாயிருந்த தனங்களும் (பட்டினத். உடற்கூற்றுவ. 11).

DSAL


முதுபொருள் - ஒப்புமை - Similar