புறப்பொருள்
purapporul
காண்க : புறத்திணை ; வீரம் ; வெளிப்படையான பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See புறத்திணை. (பு. வெ. சிறப்பு.1.) வீரம். (சீவக.1090, உரை.) 2. Martial spirit, heroism; வெளிப்படையான பொருள் (கம்பரா. இரணிய. 32.) 3. Apparent meaning;
Tamil Lexicon
, ''s.'' External or state affairs, especially such as relate to war, being a division of the subjects embraced in பொருள். See புறத்திணை.
Miron Winslow
puṟa-p-poruḷ
n. id.+.
1. See புறத்திணை. (பு. வெ. சிறப்பு.1.)
.
2. Martial spirit, heroism;
வீரம். (சீவக.1090, உரை.)
3. Apparent meaning;
வெளிப்படையான பொருள் (கம்பரா. இரணிய. 32.)
DSAL