Tamil Dictionary 🔍

முதற்பொருள்

muthatrporul


கடவுள் ; மூலதனம் ; அகப்பொருட்குரிய நிலம் பொழுதுகளின் இயல்பு ; காண்க : முதற்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூலதனம். (சங். அக.) 3. Capital invested in a business; See முதற்பெயர். (தொல். சொல். 59, தெய்வச். ) 4. (Gram.) கடவுள். 1. God; அகப்பொருட்குரிய நிலம் பொழதுகளின் இயல்பு. (தொல். பொ. 4.) 2. (Akap.) Nature of land and seasons;

Tamil Lexicon


கடவுள், மூலதநம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Primary arrangements of nature. See அகப்பொருள்.

Miron Winslow


mutaṟ-poruḷ
n. id.+.
1. God;
கடவுள்.

2. (Akap.) Nature of land and seasons;
அகப்பொருட்குரிய நிலம் பொழதுகளின் இயல்பு. (தொல். பொ. 4.)

3. Capital invested in a business;
மூலதனம். (சங். அக.)

4. (Gram.)
See முதற்பெயர். (தொல். சொல். 59, தெய்வச். )

DSAL


முதற்பொருள் - ஒப்புமை - Similar