Tamil Dictionary 🔍

துதைதல்

thuthaithal


செறிதல் ; மிகுதல் ; படிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படிதல் வெண்ணீறு துதைந்தெழு . . . வயிரத் தொப்பனே (திருவாச.29, 6). 3. To be steeped; செறிதல். தோடமை முழவின் றுதைகுரலாக (அகநா.82). 1. To be crowded, thick, close, intense; மிகுதல். (w.) 2. To abound; to be copious, intense;

Tamil Lexicon


tutai-,
4 v. intr.
1. To be crowded, thick, close, intense;
செறிதல். தோடமை முழவின் றுதைகுரலாக (அகநா.82).

2. To abound; to be copious, intense;
மிகுதல். (w.)

3. To be steeped;
படிதல் வெண்ணீறு துதைந்தெழு . . . வயிரத் தொப்பனே (திருவாச.29, 6).

DSAL


துதைதல் - ஒப்புமை - Similar