Tamil Dictionary 🔍

புதவு

puthavu


கதவு ; வாயில் ; மதகு ; திட்டிவாசல் ; குகை ; அறுகம்புல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதவு. நல்லெழி னெடும்புதவு. (பதிற்றுப். 16, 5). 1. Door; மதகு. புனல் பொரு புதவி னுறந்தை (அகநா. 237). 3. Sluice; . See புதவம். புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின் (மலைபடு. 449).

Tamil Lexicon


s. a kind of grass, ஓர்வகைப் புல்; 2. a door, கதவு; 3. a by-way through a tower, a sally port, a wicket in or near a gate.

J.P. Fabricius Dictionary


putavu
n. புதா1.
1. Door;
கதவு. நல்லெழி னெடும்புதவு. (பதிற்றுப். 16, 5).

2. Entrance, gate;
வாயில். கோழிசேக்குங் கூடுடைப்புதவின் (பெரும்பாண். 52).

3. Sluice;
மதகு. புனல் பொரு புதவி னுறந்தை (அகநா. 237).

4. Small door within a larger one, wicket;
திட்டிவாசல். (சூடா.)

5. Cave;
குகை. Loc.

putavu
n.
See புதவம். புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின் (மலைபடு. 449).
.

DSAL


புதவு - ஒப்புமை - Similar