புகவு
pukavu
புகுகை ; மேலேறுகை ; உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேலேறுகை. புகவரும் புள்ளியன்மா (பரிபா. 10, 14). 2. Mounting, as a vehicle; உணவு. பழஞ்சோற்றுப் புகவருந்தி (புறநா. 395). 3. cf. bhuj. Food; புகுகை. கழுது புகவயா (ஐங்குறு. 314). 1. Entering;
Tamil Lexicon
pukavu
n. புகு1-.
1. Entering;
புகுகை. கழுது புகவயா (ஐங்குறு. 314).
2. Mounting, as a vehicle;
மேலேறுகை. புகவரும் புள்ளியன்மா (பரிபா. 10, 14).
3. cf. bhuj. Food;
உணவு. பழஞ்சோற்றுப் புகவருந்தி (புறநா. 395).
DSAL