Tamil Dictionary 🔍

பதவு

pathavu


காண்க : பதவல் ; புல் ; புற்கட்டு ; புன்மை ; அமைதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமைதி. (J.) 5. Mildness, gentleness; புற்கட்டு. (J.) 3. Bundle of grass; புன்மை. பதவிய மனிதரேனும் (கம்பரா. நிந்தனை. 71). 4. Insignificancy, smallness, trifle; குகை. Loc. 5. Cave; திட்டிவாசல். (சூடா.) 4. Small door within a larger one, wicket; See அறுகு. பதவுமேய லருந்து மதவுநடை நல்லான் (அகநா. 14). 1. Bermuda grass. புல். பதவு காலங்களின் மேய்த்தும் (பெரியபு. சண்டே. 26). 2. Grass; வாயில். கோழிசேக்குங் கூடுடைப்புதவின் (பெரும்பாண். 52). 2. Entrance, gate;

Tamil Lexicon


s. (prov.) mildness, gentleness, மெத்தனவு; 2. a bundle of grass, புற் கட்டு. பதவியகுணம், gentle temper. பதவியன், a mild amicable man.

J.P. Fabricius Dictionary


, [ptvu] ''s. [prov.]'' Mildness, gentleness, மெத்தனவு. 2. A truss or bundle of grass, புற்கட்டு. ''(Jaffna.)''

Miron Winslow


patavu,
n. பதம்1.
1. Bermuda grass.
See அறுகு. பதவுமேய லருந்து மதவுநடை நல்லான் (அகநா. 14).

2. Grass;
புல். பதவு காலங்களின் மேய்த்தும் (பெரியபு. சண்டே. 26).

3. Bundle of grass;
புற்கட்டு. (J.)

4. Insignificancy, smallness, trifle;
புன்மை. பதவிய மனிதரேனும் (கம்பரா. நிந்தனை. 71).

5. Mildness, gentleness;
அமைதி. (J.)

DSAL


பதவு - ஒப்புமை - Similar