பதிவு
pathivu
அழுந்துகை ; பள்ளம் ; விண்மீன்களின் சாய்வு ; பதுக்கம் ; தீர்மானிக்கப்பட்ட செலவு ; வழக்கம் ; கணக்குப் பதிகை ; மனம் ஊன்றுகை ; அமைதி ; விலைத்தணிவு ; பதியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதிப்பதற்கு முன்னுள்ள சந்திரனது நிலை. (W.) 3. Situation of the moon before its rise; பள்ளம். நிலம் பதிவாயிருக்கிறது. 2. Lowness of a surface; depression; அழுந்துகை. 1. Impression, indentation; வழக்கம். Nā. 8. Custom, habit; கணக்குப்பதிகை. 9. Registering, entering, as in account; பதியப்பட்டது. 10. Registry, entry; மனம் ஊன்றுகை. 11. Engrossment, absorption in an object or pursuit; அமைதி. பதிவாய் நடந்துகொள். 12. Submission, obedience, humility; விலைத்தணிவு. (W.) 13. Lowness of price; பதியம். 14. Sapling, layer of a plant; வான்மீன்களின் சாய்வு. (W.) 4. Declination of a heavenly body; பதுக்கம். 5. Stooping, crouching, lurking, as a thief or a beast ready to spring on its prey; ambush; நிலைவரம். அந்த ஊரில் அவன் பதிவாயிருக்கிறான். 6. Permanence; தீர்மானிக்கப்பட்ட செலவு. இந்தக் கோவிலில் சங்கு ஊதுவதற்குப் பதிவு ஏற்படவில்லை. Nā 7. Allotment, as in a budget;
Tamil Lexicon
v. n. impression, அழுந்துகை; 2. depression, தாழ்வு; 3. lurking, lying in ambush, பதுக்கம்; 4. submission, தாழ்மை; 5. registration; 6. engrossment of the mind in an object or pursuit, ஊன்றுகை; 7. lowness of price, விலைத் தணிவு. பதிவிடை, concealment; 2. an ambush, an ambuscade. பதிவிடையாய்ப் போய்விட, to go away in a mist, to steal away. பதிவிடைவைக்க, --பண்ண, to lay snarer or wait for one. பதிவுசெய்ய, to record, to register. பதிவுநிலம், low-land. பதிவுவைக்க, to enter in an account.
J.P. Fabricius Dictionary
pativu பதிவு registration (sealing), recording
David W. McAlpin
, [ptivu] ''v. noun.'' Impression, indentation, அழுந்துகை. 2. Lowness of a surface, de pression, excavation, தாழ்வு. 3. Situation of the moon below the horizon, when it rises late, நிலாப்பதிவு. 4. Declination of a heavenly body, சாய்வு. 5. Lying close to the ground, as a thief, or a beast ready to spring on its prey; lying in ambush, &c., பதுக்கம். 6. Stooping, perching, குனிவு. 7. Registering, கணக்கிற்பதிவு. 8. Engross ment of the mind in an object or pursuit, ஊன்றுகை. 9. Submission, obedience, humi lity, சாந்தம். 1. Lowness of price, விலைத ணிவு; [''ex'' பதி, ''v.'']
Miron Winslow
pativu,
n. பதி -.
1. Impression, indentation;
அழுந்துகை.
2. Lowness of a surface; depression;
பள்ளம். நிலம் பதிவாயிருக்கிறது.
3. Situation of the moon before its rise;
உதிப்பதற்கு முன்னுள்ள சந்திரனது நிலை. (W.)
4. Declination of a heavenly body;
வான்மீன்களின் சாய்வு. (W.)
5. Stooping, crouching, lurking, as a thief or a beast ready to spring on its prey; ambush;
பதுக்கம்.
6. Permanence;
நிலைவரம். அந்த ஊரில் அவன் பதிவாயிருக்கிறான்.
7. Allotment, as in a budget;
தீர்மானிக்கப்பட்ட செலவு. இந்தக் கோவிலில் சங்கு ஊதுவதற்குப் பதிவு ஏற்படவில்லை. Nānj
8. Custom, habit;
வழக்கம். Nānj.
9. Registering, entering, as in account;
கணக்குப்பதிகை.
10. Registry, entry;
பதியப்பட்டது.
11. Engrossment, absorption in an object or pursuit;
மனம் ஊன்றுகை.
12. Submission, obedience, humility;
அமைதி. பதிவாய் நடந்துகொள்.
13. Lowness of price;
விலைத்தணிவு. (W.)
14. Sapling, layer of a plant;
பதியம்.
DSAL