Tamil Dictionary 🔍

பழுது

paluthu


பயனின்மை ; குற்றம் ; சிதைவு ; பதன் அழிந்தது ; பிணமாயிருக்குந் தன்மை ; பொய் ; வறுமை ; தீங்கு ; உடம்பு ; ஒழுக்கக்கேடு ; இடம் ; நிறைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைவு. (அக. நி.) 12. Fullness ; இடம். (அக. நி.) 11. Place; ஓழுக்கக்கேடு. 10. Moral evil, turpitude; உடம்பு. பழுதொழிந் தெழுந்திருந்தான் (சிலப். 19, 66). 9. Body; தீங்கு. பழுதெண்ணு மந்திரியின் (குறள், 639). 8. Evil; வறுமை. பழுதின்று (பொருந. 150.) 7. Poverty; பொய். (பிங்) பழுதுரையாதவனுரைப்பான்) (திருவாலவா, 39,9.) 6. Lie; பிணமாயிருக்குந் தன்மை (சிலப்.19, 66, அரும்). 5. The state of being a corpse; பதனழிந்தது. 4. Anything tainted, rotten, putrid, marred; சிதைவு. இவை பழுதிலை (தேவா.543, 2). 3. Damage, injury, ruin; குற்றம்.(திவா) பழுதிறொல் புகழாள்பங்க (திருவாச.28, 10) . 2. Defect, blemish, flaw, fault; பயனின்மை. (தொல்.சொல்.324). 1. Unprofitableness;

Tamil Lexicon


s. fault, குற்றம்; 2. defect, blemish, ஈனம்; 3. damage, சேதம்; 4. lie, falsehood, பொய். பழுதற, without blemish. பழுதற்ற, faultless. பழுதாய்ப்போன தானியம், corn that is damaged. பழுதுபட, to be damaged, spoiled; to be injured in character, to degenerate. பழுது பார்க்க, to repair, to mend, to correct.

J.P. Fabricius Dictionary


, [pẕutu] ''s.'' Defect, blemish, flaw, இனம். 2. Any thing tainted, rotten, putrid, marred பதனழிவு. 3. Damage, injury, சேதம். 4. Moral evil, turpitude, குற்றம். 5. De generacy, vitiation, சிதைவு. 6. A lie, பொய்.

Miron Winslow


paḻutu,
n. prob. பாழ்-.
1. Unprofitableness;
பயனின்மை. (தொல்.சொல்.324).

2. Defect, blemish, flaw, fault;
குற்றம்.(திவா) பழுதிறொல் புகழாள்பங்க (திருவாச.28, 10) .

3. Damage, injury, ruin;
சிதைவு. இவை பழுதிலை (தேவா.543, 2).

4. Anything tainted, rotten, putrid, marred;
பதனழிந்தது.

5. The state of being a corpse;
பிணமாயிருக்குந் தன்மை (சிலப்.19, 66, அரும்).

6. Lie;
பொய். (பிங்) பழுதுரையாதவனுரைப்பான்) (திருவாலவா, 39,9.)

7. Poverty;
வறுமை. பழுதின்று (பொருந. 150.)

8. Evil;
தீங்கு. பழுதெண்ணு மந்திரியின் (குறள், 639).

9. Body;
உடம்பு. பழுதொழிந் தெழுந்திருந்தான் (சிலப். 19, 66).

10. Moral evil, turpitude;
ஓழுக்கக்கேடு.

11. Place;
இடம். (அக. நி.)

12. Fullness ;
நிறைவு. (அக. நி.)

DSAL


பழுது - ஒப்புமை - Similar