புலவு
pulavu
காண்க : புல ; இரத்தம் ; வெறுப்பு ; அலறு ; நரகம் ; வயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See புலௌ. (W.) வயல். (W.) Arable land; இரத்தம். புடையவிழ்ந்த கூந்தல் புலவுத்தோய (சீவக. 293). 4. Blood; புலானாற்றம் புலவுமணற் பூங்கானல் (பட்டினப். 94). 3. Smell of flesh or fish; புலால். (சூடா.) 2. Flesh, raw meat, fish; வெறுப்பு. புலவுவாய்ப் பாண (பெரும் பாண். 22). 1. Dislike, abhorrence; நரகம். (பிங்.) 5. Hell;
Tamil Lexicon
s. flesh, raw meat, fish, புலால்; 2. hell, நரகம்; 3. smell of flesh or fish; 4. (prov. for புலம்) arable land.
J.P. Fabricius Dictionary
ஊன், நரகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pulvu] ''s.'' Flesh, raw meat, fish, as புலால். 2. Smell of flesh or fish, புலானாற்றம். 3. Hell, நரகம். (சது.) 4. [''prov. for'' புலம்.] Arable land. 5. As புலௌ.
Miron Winslow
pulavu
n. புல1-.
1. Dislike, abhorrence;
வெறுப்பு. புலவுவாய்ப் பாண (பெரும் பாண். 22).
2. Flesh, raw meat, fish;
புலால். (சூடா.)
3. Smell of flesh or fish;
புலானாற்றம் புலவுமணற் பூங்கானல் (பட்டினப். 94).
4. Blood;
இரத்தம். புடையவிழ்ந்த கூந்தல் புலவுத்தோய (சீவக. 293).
5. Hell;
நரகம். (பிங்.)
pulavu
n. புலம். [K. pola.]
Arable land;
வயல். (W.)
pulavu
n.
See புலௌ. (W.)
.
DSAL