பளுவு
paluvu
பாரம் ; கனம் ; கடுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கனம். 1. Heaviness; கடுமை. வியாதி பளுவாயிருக்கிறது. 2. Severity;
Tamil Lexicon
s. (Tel.) heaviness, பாரம். பளுவு சுளுவு, heavy and light.
J.P. Fabricius Dictionary
, [pḷuvu] ''s. (Tel.)'' Heaviness, பாரம். ''(local usage.)'' பளுவுசுளுவு. Heavy and light.
Miron Winslow
paḷuvu,
n. T. baluvu.
1. Heaviness;
கனம்.
2. Severity;
கடுமை. வியாதி பளுவாயிருக்கிறது.
DSAL