Tamil Dictionary 🔍

புறவு

puravu


புறா ; காடு ; சிறுகாடு ; முல்லைநிலம் ; குறிஞ்சிநிலம் ; பயிரிடும் நிலம் ; முல்லைக் கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முல்லைநிலம். தன்புற வணிந்த (குறுந். 404). 3. Forest tract; குறிஞ்சிநிலம். (சூடா.) 4. Hilly tract; சாகுபடி நிலம் கண்மாய்ப் புறவு. 5. Cultivable land; முல்லைக்கொடி. நின்னுத னாறு நறுந்தண் புறவின் (ஐங்குறு. 413). 6. Eared jasmine; புறா. புன்புறப் புறவின் கணநிரை (பதிற்றுப். 39, 11)இ Dove, pigeon; காடு உதிர்த்த மலர்வீழ் புறவின் (பெரும்பாண். 496). 1. Forest ; சிறுகாடு. புறவே . . . மள்ளர் மேன (பதிற்றுப், 13, 20). 2. Jungle;

Tamil Lexicon


puṟavu
n. id.
1. Forest ;
காடு உதிர்த்த மலர்வீழ் புறவின் (பெரும்பாண். 496).

2. Jungle;
சிறுகாடு. புறவே . . . மள்ளர் மேன (பதிற்றுப், 13, 20).

3. Forest tract;
முல்லைநிலம். தன்புற வணிந்த (குறுந். 404).

4. Hilly tract;
குறிஞ்சிநிலம். (சூடா.)

5. Cultivable land;
சாகுபடி நிலம் கண்மாய்ப் புறவு.

6. Eared jasmine;
முல்லைக்கொடி. நின்னுத னாறு நறுந்தண் புறவின் (ஐங்குறு. 413).

puṟavu
n. புறா.
Dove, pigeon;
புறா. புன்புறப் புறவின் கணநிரை (பதிற்றுப். 39, 11)இ

DSAL


புறவு - ஒப்புமை - Similar