போர்த்தல்
poarthal
தரித்தல் ; மூடுதல் ; சூழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தரித்தல். ஆரம் போர் திருமார்பை (கம்பரா. இராவணன்வதை 240). 1. To wear put on, wrap oneself in; மூடுதல். பெற்றம் புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று (குறள், 273). 2. To cloak, cover, envelope; to hide; சூழ்தல். விண்ணோ ரெங்கோன் புடையிற் போர்த்தார் (கந்தபு. சிங்கமு. 457). 3. To surround;
Tamil Lexicon
மூடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
pōr-
11. v. tr.
1. To wear put on, wrap oneself in;
தரித்தல். ஆரம் போர் திருமார்பை (கம்பரா. இராவணன்வதை 240).
2. To cloak, cover, envelope; to hide;
மூடுதல். பெற்றம் புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று (குறள், 273).
3. To surround;
சூழ்தல். விண்ணோ ரெங்கோன் புடையிற் போர்த்தார் (கந்தபு. சிங்கமு. 457).
DSAL