Tamil Dictionary 🔍

துணர்த்தல்

thunarthal


கொத்துடையதாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொத்துடையதாதல். தணர்த்த பூந்தொடையலான் (கம்பரா. வேள்வி. 53). To cluster, as flowers;

Tamil Lexicon


tuṇar-,
11 v. intr. cf. துணர்1-.
To cluster, as flowers;
கொத்துடையதாதல். தணர்த்த பூந்தொடையலான் (கம்பரா. வேள்வி. 53).

DSAL


துணர்த்தல் - ஒப்புமை - Similar