Tamil Dictionary 🔍

புணரி

punari


கடல் ; அலை ; கரை ; தனிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலிக்கை. 4. Sounding; அலை. வரைமருள் புணரி வான்பிசிருடைய (பதிற்றுப். 11). 2. Wave; கரை. (சூடா.) 3. Shore ; கடல். (பிங்.) உலகு சூழ்ந்த நெடும்புணரி (திவ். பெரியதி. 8,6,5). 1. Sea; தனிமை. (அரு. நி.) 5. Loneliness;

Tamil Lexicon


s. (புணர்) the sea; 2. a wave.

J.P. Fabricius Dictionary


அலை, கடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [puṇri] ''s.'' The sea, கடல். 2. A wave, அலை; [''ex'' புணர், joining. i. e. uniting of waters.] (சது.)

Miron Winslow


puṇari
n. id
1. Sea;
கடல். (பிங்.) உலகு சூழ்ந்த நெடும்புணரி (திவ். பெரியதி. 8,6,5).

2. Wave;
அலை. வரைமருள் புணரி வான்பிசிருடைய (பதிற்றுப். 11).

3. Shore ;
கரை. (சூடா.)

4. Sounding;
ஒலிக்கை.

5. Loneliness;
தனிமை. (அரு. நி.)

DSAL


புணரி - ஒப்புமை - Similar