Tamil Dictionary 🔍

புணர்

punar


புதுமை ; சேர்க்கை .(வி) சேர் , அணை ; புணர்என் ஏவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதுமை. (பிங்.) 2. cf. punah. Newness, novelty; சேர்க்கை. புணர்பிரியா வன்றிலும் போல் (நாலடி,376). 1. Mating; unting;

Tamil Lexicon


s. newness, recency, புதுமை.

J.P. Fabricius Dictionary


, [puṇr] ''s.'' Newness, recency, புதுமை. (சது.)

Miron Winslow


puṇar
n. புணர்-. [K. poṇar.]
1. Mating; unting;
சேர்க்கை. புணர்பிரியா வன்றிலும் போல் (நாலடி,376).

2. cf. punah. Newness, novelty;
புதுமை. (பிங்.)

DSAL


புணர் - ஒப்புமை - Similar