பவுரி
pavuri
மண்டலமிடுதல் ; மண்டலமாய் ஆடும் கூத்துவகை ; பெரும்பண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு பெரும்பண். (பிங்.) 3. PMus.) A primary melody-type ; மண்டலமிடுகை. காளை பவுரிவந்து (பாரத.நிரை.99). 1. Moving in a circle; மண்டலமாயாடுங் கூத்துவகை. பவுரி திருப்பாசையானடங் குஞ்சித்தான் (காளத் உலா, 107). 2. A dance in a circle;
Tamil Lexicon
s. a dance, கூத்தின் விகற்பம்.
J.P. Fabricius Dictionary
, [pavuri] ''s.'' A dance, கூத்தின்விகற்பம். (சது.)
Miron Winslow
pavuri,
n. [K. bavari.]
1. Moving in a circle;
மண்டலமிடுகை. காளை பவுரிவந்து (பாரத.நிரை.99).
2. A dance in a circle;
மண்டலமாயாடுங் கூத்துவகை. பவுரி திருப்பாசையானடங் குஞ்சித்தான் (காளத் உலா, 107).
3. PMus.) A primary melody-type ;
ஒரு பெரும்பண். (பிங்.)
DSAL