புடைகொள்ளுதல்
putaikolluthal
காண்க : புடைக்கொள்ளுதல் ; புரையோடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புரையோடுதல். கட்டி புடைகொண்டிருக்கின்றது. Loc. To form a running sore; முலைபுடை கொள்ளும்படி தழுவி (சீவக. 584, உரை). See புடைக்கொள்-.
Tamil Lexicon
puṭai-koḻ-
v. intr. புடை-+.
See புடைக்கொள்-.
முலைபுடை கொள்ளும்படி தழுவி (சீவக. 584, உரை).
puṭai-koḷ-
v. intr. புரை5+.
To form a running sore;
புரையோடுதல். கட்டி புடைகொண்டிருக்கின்றது. Loc.
DSAL