Tamil Dictionary 🔍

அடைகொள்ளுதல்

ataikolluthal


ஒற்றியாகப் பெறுதல் ; அடைக்கலப் பொருளைக் காக்க ஒருப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றியாகப் பெறுதல். இலக்ஷுமண நம்பி அடைகொண்ட நிலமும் (S. I. I. iv, 81). To take on mortgage, as land; அடைக்கலம் புகுந்த பொருளைக் காக்குமாறு ஏற்றுக்கொள்ளுதல். அடைகொண்டு பாழ்போக்குவா னொருவனன்றே (ஈடு, 5, 10, 5). To accept a deposit for safe keeping;

Tamil Lexicon


aṭai-koḷḷu-
v.intr. id.+.
To accept a deposit for safe keeping;
அடைக்கலம் புகுந்த பொருளைக் காக்குமாறு ஏற்றுக்கொள்ளுதல். அடைகொண்டு பாழ்போக்குவா னொருவனன்றே (ஈடு, 5, 10, 5).

aṭai-koḷ-
v. tr. id.+.
To take on mortgage, as land;
ஒற்றியாகப் பெறுதல். இலக்ஷுமண நம்பி அடைகொண்ட நிலமும் (S. I. I. iv, 81).

DSAL


அடைகொள்ளுதல் - ஒப்புமை - Similar