விடைகொள்ளுதல்
vitaikolluthal
வெளியேற ஆணைபெறுதல் ; வந்துசேர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வந்துசேர்தல். இன்றைக்குத்தான் திருவல்லிக்கேணிக்கு விடை கொண்டேன். Vaiṣṇ. 2. To arrive; வெளியேற உத்தரவு பெறுதல். யானும் விடைகொள்ளத் தந்தருளுகென்றனள் (தக்கயாகப். 288). 1. To get permission; to take leave of, as when departing;
Tamil Lexicon
viṭai-koḷ-
v. intr. id.+.
1. To get permission; to take leave of, as when departing;
வெளியேற உத்தரவு பெறுதல். யானும் விடைகொள்ளத் தந்தருளுகென்றனள் (தக்கயாகப். 288).
2. To arrive;
வந்துசேர்தல். இன்றைக்குத்தான் திருவல்லிக்கேணிக்கு விடை கொண்டேன். Vaiṣṇ.
DSAL