Tamil Dictionary 🔍

தொடைகொள்ளுதல்

thotaikolluthal


கண்டறிதல். வடிவிலே தொடைகொண்டே னென்கிறார் (ஈடு.2, 5, 5, .) To learn, understand ;

Tamil Lexicon


toṭai-koḷ-,
n. v. tr. தொடை2+.
To learn, understand ;
கண்டறிதல். வடிவிலே தொடைகொண்டே னென்கிறார் (ஈடு.2, 5, 5, .)

DSAL


தொடைகொள்ளுதல் - ஒப்புமை - Similar