Tamil Dictionary 🔍

குடிகொள்ளுதல்

kutikolluthal


நிலையாகத் தங்கியிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலையாகத் தங்கியிருத்தல். குரைகழல்கள் குறுகினம் நன்கோவிந்தன் குடிகொண்டான் (திவ். திருவாய். 10, 6, 7). To occupy, take possession of the mind, as a deity, to haunt, infest as demons, bats, snakes; to be deep-seated, as a chronic disease;

Tamil Lexicon


kuṭi-koḷ-,
v. intr. குடி4+.
To occupy, take possession of the mind, as a deity, to haunt, infest as demons, bats, snakes; to be deep-seated, as a chronic disease;
நிலையாகத் தங்கியிருத்தல். குரைகழல்கள் குறுகினம் நன்கோவிந்தன் குடிகொண்டான் (திவ். திருவாய். 10, 6, 7).

DSAL


குடிகொள்ளுதல் - ஒப்புமை - Similar