கடைகொள்ளுதல்
kataikolluthal
முடிவுபெறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடிவுபெறுதல். கடவுட் பீடிகைப் பூப்பலி கடைகொள (மணி. 7, 121). To be finished, to come to an end;
Tamil Lexicon
kaṭai-koḷ-
v. intr. id.+.
To be finished, to come to an end;
முடிவுபெறுதல். கடவுட் பீடிகைப் பூப்பலி கடைகொள (மணி. 7, 121).
DSAL