பட்டோலைகொள்ளுதல்
pattohlaikolluthal
பெரியோர் கூறியதை எழுதுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரியோர் கூறியதை எழுதுதல் ஒரு வியாக்கயானம் அருளிச்செய்து முற்றப்பட்டோலைகொண்டு (குருபரம்.538). To reduce to writing the utterances of the great;
Tamil Lexicon
paṭṭōlai-koḷ-,
v. tr. பட்டோலை+.
To reduce to writing the utterances of the great;
பெரியோர் கூறியதை எழுதுதல் ஒரு வியாக்கயானம் அருளிச்செய்து முற்றப்பட்டோலைகொண்டு (குருபரம்.538).
DSAL