குறைகொள்ளுதல்
kuraikolluthal
மனக்குறையைப் பாராட்டுதல் ; தன் குறையைக் கூறிக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்குறையைக் கூறிக்கொள்ளுதல். மந்திரி குறைகொண்டிரப்ப (பெருங். மகத. 21, 104). 2. To represent one's wants needs; மனக்குறையைப் பாராட்டுதல். 1. To take a thing amiss; to be piqued; to feel aggrieved; to complain;
Tamil Lexicon
kuṟai-koḷ-,
v. intr. குறை+.
1. To take a thing amiss; to be piqued; to feel aggrieved; to complain;
மனக்குறையைப் பாராட்டுதல்.
2. To represent one's wants needs;
தன்குறையைக் கூறிக்கொள்ளுதல். மந்திரி குறைகொண்டிரப்ப (பெருங். மகத. 21, 104).
DSAL