புடைக்கொள்ளுதல்
putaikkolluthal
தட்டுதல் ; அருகு பருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருகுபருத்தல் பால் புடைக்கொண்டு (சிலப். 13,162). To swell, increase in size; தட்டுதல் தோட்புடைக்கொள்ளா (நாலடி, 312). -intr. To pat, as one's shoulders in defiance;
Tamil Lexicon
puṭai-k-koḷ-
v. புடை-+. tr.
To pat, as one's shoulders in defiance;
தட்டுதல் தோட்புடைக்கொள்ளா (நாலடி, 312). -intr.
To swell, increase in size;
அருகுபருத்தல் பால் புடைக்கொண்டு (சிலப். 13,162).
DSAL